எந்த பீட்சா பெரிசு: வைரலாகும் பீட்சா ட்வீட்

பீட்சா, உலக உணவகி விட்டது. காலை, மதியம், மாலை, இரவு என எந்த நேரத்திலும் சாப்பிடும் உணவாகிவிட்டது பீட்சா

4 Shares
EMAIL
PRINT
COMMENTS
எந்த பீட்சா பெரிசு: வைரலாகும் பீட்சா ட்வீட்

வைரலான பீட்சாவை கணக்கிடும் ட்வீட்


பீட்சா, உலக உணவாகி விட்டது. காலை, மதியம், மாலை, இரவு என எந்த நேரத்திலும் சாப்பிடும் உணவாகிவிட்டது பீட்சா.

பீட்சா அதன் அளவிற்கு ஏற்ப 12 இன்ச், 18 இன்ச் எனப் பிரிக்கப்படும். ஒரு 18 இன்ச் பீட்சா வாங்குவது சிறந்ததா அல்லது இரு 12 இன்ச் பீட்சா வாங்குவது சிறந்ததா என்பது பல காலமாக மக்களிடம் இருந்து வரும் குழப்பமாகும்.

இந்நிலையில், இதற்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக, ஒரு வட்டத்தின் அளவை கணக்கு மூலம் அளந்து, எது பெரியது என ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

 

 

18 இன்ச் பிட்சாவானது 254^2 இன்ச் உணவை அளிக்கும் போது இரு 12 இன்ச் பீட்சாவால் 226^2 இன்ச் உணவை தான் அளிக்க முடிகிறது. அதனால், அடுத்த முறை இரு 12 இன்ச் பீட்சா வாங்குவதற்கு பதிலாக ஒரு 18 இன்ச் பீட்சாவையே ஆடர் செய்யுங்கள்.

 

 

இதற்கு மக்களின் ரீ ட்வீட்கள் இதோ:

 

 

இவ்வளவு காலமாக பீட்சா நிறுவனங்கள் எங்களை ஏமாற்றி வருகிறார்கள் என குற்றம்சாட்டிய மக்களின் ட்வீட்கள்:

 

via GIPHY

 

 

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................