பாம்பை சாப்பிடும் அணில் - வைரலாகும் புகைப்படம்

இந்த புகைப்படம் 3,000 வரை ஷேர் ஆகியுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பாம்பை சாப்பிடும் அணில் - வைரலாகும் புகைப்படம்

பாம்பினை பிடித்திருக்கும் அணில்


அணிலுக்கும் பாம்புக்கும் இடையே சண்டை நடந்தால் யார் ஜெயிப்பார்கள் நிச்சயமாக பாம்புதான். இணையத்தில் ஒரு புகைப்படம் மிகவும் வைரலாகியுள்ளது. ஒரு அணில் பாம்பினை பிடித்திருப்பது இருக்கும் புகைப்படம்தான் அது. இணையத்தில் பலரும் இந்தப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

இந்தப் புகைப்படம் அமெரிக்க தேசிய பூங்கா சேவையில் எடுக்கப்பட்டதாகும். அணில்கள் நட்ஸ், பழங்கள், புல்லை மட்டும் சாப்பிடும் என்று எண்ணாதீர்கள். ஆனால், அப்பாவியான் மிருகம் சில நேரம் உங்களை ஏமாற்றலாம். சில நேரம் பறவைகளின் முட்டை, பல்லி மற்றும் பாம்புகளை கூட சாப்பிடும் என எழுதியிருந்தார். பாம்புக்கும் அணிலுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் யார் வெற்றி பெறுவார்கள்? அணில் கிட்டத்தட்ட இரண்டு இன்ஞ் வரை பாம்பினை சாப்பிட்டு விட்டது. என்று எழுதி பதிவிட்டிருந்தனர்

பாம்பினை பிடித்திருக்கும் அணிலின் புகைப்படத்தினை கீழே பார்க்கலாம்.

இந்த புகைப்படம் 3,000 வரை ஷேர் ஆகியுள்ளது.

Click for more trending news




சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................