கோல்ஃப் பந்துகளை திருடும் நரி; வைரல் வீடியோ

மைதானத்தில் நடைப்பெற்று வரும் கோல்ஃப் ஆட்டத்தை இரண்டு நரிகள் காண்கின்றன. பந்து அருகே வந்தவுடன், ஒரு நரி பந்தை திருடி ஒளித்து வைத்து கொள்கிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS
கோல்ஃப் பந்துகளை திருடும் நரி; வைரல் வீடியோ

அமெரிக்கா மாசச்சுசெட்ஸ் மாகாணத்தில் கோல்ஃப் பந்துகளை திருடும் நரியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது

ஸ்ப்ரிங்ஃபீல்டு கண்ட்ரி க்ளப்பின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோவில், மைதானத்தில் நடைப்பெற்று வரும் கோல்ஃப் ஆட்டத்தை தொலைவில் இருந்து இரண்டு நரிகள் காண்கின்றன. பந்து அருகே வந்தவுடன், ஒரு நரி ஓடிச்சென்று பந்தை திருடி ஒளித்து வைத்து கொள்கிறது

 
 

தொடர்ந்து சில நாட்களாக இது போன்ற சம்பவம் நடைப்பெற்று வருவதாக கோல்ஃப் க்ளப்பில் விளையாடும் டவுனி என்ற கோல்ஃப் ஆர்வலர் தெரரிவித்துள்ளார். “கோல்ஃப் போட்டியில் பங்கேற்ற வேண்டும் என்று நரிகள் விரும்புகிறது. தொடர்ந்து பல நாட்களாகவே கோல்ஃப் பந்துகளை எடுத்து ஒளித்து வைத்து கொள்கிறது” என்றார். கோல்ஃப் பந்தை நரி தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் ஹிட்டாகி உள்ளது
 

Click for more trending news




சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................