கோடை விடுமுறையை பாலியில் கொண்டாடிய வித்யா பாலன்

இவரின் பதிவினைப் பார்த்து சோனாக்ஶி சின்ஹா “என்னை ஏன் அழைத்து செல்லவில்லை…?” என்று செல்லக் கோபத்துடன் கேள்வியையும் கேட்டிருந்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கோடை விடுமுறையை பாலியில் கொண்டாடிய வித்யா பாலன்

வித்யாபாலன் இண்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் (Image courtesy:balanvidya)


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. வித்யா பாலன் பாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
  2. செக்ஸியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
  3. பிரபலங்கள் பலரும் வித்யா பாலனின் அழகை பாராட்டி வருகின்றனர்.

இந்தி நடிகை வித்யா பாலன் பாலியில் தன் கோடை விடுமுறையைக் கழித்து வருகிறார். கடற்கரையில் குழந்தை போல் விளையாடி பொழுதை போக்கி வருகிறார். கடலில் விளையாடும் புகைப்படங்களை தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். . 

Here's what Sonakshi Sinha commented on Vidya's post:

u09bkff

இவரின் பதிவினைப் பார்த்து சோனாக்ஶி சின்ஹா “என்னை ஏன் அழைத்து செல்லவில்லை…?” என்று செல்லக் கோபத்துடன் கேள்வியையும் கேட்டிருந்தார். பிரியங்கா சோப்ரா மற்றும் பல பிரபலங்கள் வித்யா பாலன் புகைப்படத்திற்கு கருத்து தெரிவித்துள்ளனர். 

பிரியங்கா சோப்ரா, ஸ்டன்னர் என்றூ குறிப்பிட்டுள்ளார்.

வித்யா பாலன் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................