ட்ரம்ப் மனைவி, கனடா அதிபர் ட்ரூட் உடன் நெருக்கமாக இருக்கும் படம்- வரிந்துக்கட்டும் நெட்டிசன்ஸ்!

Justin Trudeau and Melania Trump: ஜி7 மாநாட்டில் வைரலான புகைப்படம் இது ஒன்று மட்டுமல்ல

ட்ரம்ப் மனைவி, கனடா அதிபர் ட்ரூட் உடன் நெருக்கமாக இருக்கும் படம்- வரிந்துக்கட்டும் நெட்டிசன்ஸ்!

Melania Trump: இந்த சம்பவத்தால் - #MelaniaLovesTrudeau ஹாஷ்-டேக்கும் ட்ரெண்ட் ஆனது

பிரான்ஸில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் (Melania Trump), கனடா நாட்டின் அதிபர் ஜஸ்டின் ட்ரூட் (Justin Trudeau) உடன் நெருக்கமாக இருக்கும் படம் ஒன்று இணைய வைரலாக மாறியுள்ளது. ஜி7 மாநாட்டில் ட்ரூடைப் பார்க்கும் மெலானியா, அவரின் கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்கும் படம்தான் அது. தி கார்டியன், செய்தி நிறுவனம் அளித்த தகவல்படி, ஜி7 மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்கள், அவர்களின் மனைவிகளுடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். அப்போது க்ளிக் செய்யப்பட்டம் படம்தானாம் இது. 

இந்தப் படம் எடுத்தபோது, மெலானியாவின் முகபாவம், ட்ரம்பின் ரியாக்‌ஷன் உள்ளிட்டவைதான் வைரலாவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

குறிப்பாக ட்விட்டர் வாசிகள், இந்தப் படத்தை வேறு வேறு மாதிரியெல்லாம் எடிட் செய்து பகிர்ந்து வருகின்றனர். பலவும் குபீர் சிரிப்பு ரகம்தான். 

சில ட்விட்டர் கமென்ட்ஸ் மற்றும் போட்டோஷாப் செய்யப்பட்டப் பதிவுகள்:
 

இந்த சம்பவத்தால் - #MelaniaLovesTrudeau ஹாஷ்-டேக்கும் ட்ரெண்ட் ஆனது

ஜி7 மாநாட்டில் வைரலான புகைப்படம் இது ஒன்று மட்டுமல்ல. அதிபர் ட்ரம்பும், ஜெர்மனின் சான்செலர் ஏஞ்சலா மெர்கெல்லும் இருக்கும் இந்தப் படமும் வைரல் ரகம்தான்.

Click for more trending news


More News