விதவிதமாக தர்பார் போஸ்டரை உருவாக்கி கொண்டாடும் ரசிகர்கள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
விதவிதமாக தர்பார் போஸ்டரை உருவாக்கி கொண்டாடும் ரசிகர்கள்

தர்பாரில் ரஜினிகாந்த் (Image courtesy: lyca_productions)

New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
  2. ரஜினிகாந்தின் 167 வது படமாகும்
  3. ஏ.ஆர். முருகதாஸ் திரைப்படத்தை இயக்குகிறார்.

பேட்ட திரைப்படத்திற்கு பின்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தர்பார் படத்தின் சில ரஜினிகாந்தின் புகைப்படங்கள் நேற்று வெளியிடப்பட்டது. 

இதைத்தொடர்ந்து தர்பார் போஸ்டரை ரசிகர்கள் கிரியேட்டிவ்வாக டிசைன் செய்தால் அது தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமென ஏ. ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று பலர் விதவிதமான போஸ்டர்களை உருவாக்கி வருகின்றனர். 

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதால்  ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் தாதாவாக நடிக்கும் நிவேதா தாமஸ் நடிக்கிறார். தர்பார் படம் 2020 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................