TikTok Top 10: ஆளுன்னு சொல்லி ராயல் என்ஃபீல்டா காட்டுறான் பா...

TikTok Viral Videos: டிக்டாக் ஆப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

 Share
EMAIL
PRINT
COMMENTS
TikTok Top 10: ஆளுன்னு சொல்லி ராயல் என்ஃபீல்டா காட்டுறான் பா...

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. மெசேஜ் சொல்றாங்களாம்: பார்த்து தெரிஞ்சி நடந்துங்கிங்க பா....

2. என்னாடா ஆளுன்னு சொன்ன : ராயல் என்ஃபீல்ட காட்டுற

3. சாணி = இட்லி மாவு : அட என்னமா பேசுறாங்க

4. எதிர்பார்ப்பு : எப்படியிருக்குன்னு நீங்கதாங்க முடிவு பண்ணனும்.

5. சிக்கன நடவடிக்கை : செண்ட்டுக்கு பதிலா இதேயே யூஸ் பண்ணுங்க.

6. அடக்கமான பொண்ணு வேணுமா: அப்பிடியே ஓடிறு

7. காதலா.. நட்பா: காதலில் நட்பு சாத்தியமில்லையா என்ன?

8. லிப் சிங்க் ஆகுதுல்ல: செம்ம க்யூட்டா அரிசி புடைச்சிக்கிட்டே ஒரு டிக்டாக் வீடியோ

9. குமதா ஹேப்பி அண்ணாச்சி: நந்திதாவ பார்த்தே நாளாச்சில்லே

10. உண்மை: நிறைய பேரும் இப்படித்தான் வேலை போறோம் ப்ரோ...

Click for more trending news




சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................