TikTok Top 10: கரண்ட எப்படி கண்டுபிடிச்சிருப்பாங்க... சிங்க பெண்ணின் அட்டகாச பதில பாருங்க

டிக்டாக் ஆப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

 Share
EMAIL
PRINT
COMMENTS
TikTok Top 10: கரண்ட எப்படி கண்டுபிடிச்சிருப்பாங்க... சிங்க பெண்ணின் அட்டகாச பதில பாருங்க

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. உண்மைதான் : ஆனாலும் நடக்கிறது நடக்கட்டும்னு இருக்க முடியாதுல

2. எத்தனை எக்ஸு: கணக்கில்லாமா போகுது...!

3, வீட்டுக்கும் தெரிஞ்சிருச்சா:  கேர்ள் ப்ரெண்ட் இல்லன்னா மதிக்க கூட மாட்டங்க போலவே

4. லவ்வுக்கு இப்படி ஒரு விளக்கமா: உண்மை கொஞ்சம் இருக்கத்தான் செய்யுது

5. ஹெட் போன் மாட்டியிருந்தா என்ன வேணாலும் பேசலாம்ல : அவசரப்பட்டுட்டியே தங்கச்சி

6. பிரியாணிக்கு எந்த வயசுனாலும் சண்டை போடுவோம்ல: ஆத்தி.... இதுதான் சாக்குன்னு வழிச்சி எல்லாத்தையும் போட்டுக்கிச்சு பாருங்களேன்

7. சிங்கப் பெண்ணே: கரண்டை இப்படியும் கண்டு பிடிச்சிருப்பாங்க தானே...! என்ன தப்பா சொல்லிட்டோம்

8. மல்லிகா கூப்பிடுறா: வீட்டுல நிச்சயம் அடி உறுதி

9. சரிதா ஜாடை இருக்குதுல்ல: ரொம்ப நாள் கழிச்சி சரிதாவ பார்த்தமாதிரி இருக்கு.

10. மச்சம் வேணும்: உருகி உருகி காதலிக்க ஆள் தான் இல்ல...

Click for more trending news




சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................