இரண்டு வயது குழந்தைக்கும் அவெஞ்சர்ஸ் தான் பேவரைட் - க்யூட் வீடியோ

8.8 மில்லியன் பேர் பார்த்துள்ள இந்த வீடியோவிற்கு ஹல்க் ஆக நடித்த மார்க் ரப்லோ ரிப்ளே செய்துள்ளார்.

இரண்டு வயது குழந்தைக்கும் அவெஞ்சர்ஸ் தான் பேவரைட் - க்யூட் வீடியோ

இந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது

உலகில் அதிக வசூல் செய்த படம் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம். இளைஞர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை அனைவரது பேவரைட் படம் அவெஞ்சர்ஸ். இந்த அவெஞ்சர்ஸ் உலகின் முக்கிய கதாபாத்திரம் ‘ஹல்க்'.  

ப்ரூஸ், ஹல்க் ஆக மாறும் போது அனைத்து அவெஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு ஓர் நிமிடம் சிலிர்ப்பு உண்டாக்கும். அவெஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல 2 வயது குழந்தைக்கும் இந்த சிலிர்ப்பு தான். இணையதளத்தில் தற்போது இந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.

8.8 மில்லியன் பேர் பார்த்துள்ள இந்த வீடியோவிற்கு ஹல்க் ஆக நடித்த மார்க் ரப்லோ ரிப்ளே செய்துள்ளார்.

அந்த வைரல் வீடியோ இதோ:

இந்த ட்விட் 4 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். 8.8 மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். ‘ப்ருஸ் ஹல்க் ஆக மாறாமல் செய்ய ஒரே ரகசியம்' என மார்க் ரிப்ளே செய்துள்ளார்.

இந்த ட்விட்டை பலர் ரீ-ட்விட் செய்துள்ளனர். மேலும் பலர் இந்த ட்விட்டிற்கு கமண்ட் செய்துள்ளனர்.

Click for more trending news


More News