This Article is From Nov 04, 2019

TikTok Top 5: க்ரூப் ஸ்டடியிலும் டிக்டாக் தான் பண்ணுவீங்க...

ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

TikTok Top 5: க்ரூப் ஸ்டடியிலும் டிக்டாக் தான் பண்ணுவீங்க...

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. முரட்டு சிங்கிள்களுக்கு இது மட்டும் தான் வருமாம்....

2. க்ரூப் ஸ்டடியிலும் டிக்டாக் தான் பண்ணுவீங்க...

3. பாவம் அந்த பையனுக்கு பாட வாய்ப்பு கொடும்மா...

4. அந்த பொண்ணோட கடைசி எக்ஸ்பிரஷன்ஸ் தான் ஹைலைட்டே...

5. சாரி குருநாதா... உங்களையும் கலாய்ச்சிட்டாங்க...

Click for more trending news


.