TikTok Top 5: மேக்கப்பா இது.... உண்மையான காயம்ன்னு நினைச்சிட்டேன்!

ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

TikTok Top 5: மேக்கப்பா இது.... உண்மையான காயம்ன்னு நினைச்சிட்டேன்!

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. அக்கா எக்ஸ்பிரசன் தான் கொலை மாஸூ

2. தினமும் இப்படித்தான் அப்பாவை எழுப்புவீங்களாடா... கஷ்டம் தான்

3. ஜிம்முக்கே வராத நண்பன் வந்தா... கூடுதலா வொர்க் அவுட் பண்ண வைக்க நல்ல ஐடியா ப்ரோ...

4. பால் சர்பத்து போச்சா....

5. மேக்கப்பா இது உண்மையான காயம்ன்னு நினைச்சிட்டேன். 

Click for more trending news


More News