மழைக்கு வாய்ப்பிருக்கிறதா..? - வானிலை மையம் என்ன சொல்கிறது

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மழைக்கு வாய்ப்பிருக்கிறதா..? - வானிலை மையம் என்ன சொல்கிறது

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் தெரிவிக்கையில், ‘கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களில் ஆங்காங்கே மழை பெய்தது. அதிகபட்சமாக, திருவண்ணாமலை சாத்தூர் அணையிலும், சத்யமங்கலத்திலும் 2 சென்டி மீட்டர் மழை பெய்தது.

தற்போது வங்கக் கடலில் எந்த காற்றழுத்த தாழ்வுநிலையும் உருவாகததால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மேக மூட்டமான சூழ்நிலை நிலவும். மழை பெய்ய வாய்ப்பில்லை' என்று தெரிவித்துள்ளது.

வரும் 15 ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளில் (Election Results in Tamil) இருந்தும் லேட்டஸ்ட் செய்திகள் & (Live Updates in Tamil) குறித்து தெரிந்து கொள்ள எங்கள் Facebook, Twitter பக்கங்களைப் பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................