தமிழகத்தில் கொரோனா: மாவட்ட வாரியாக ஜூலை 13 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் 48,196 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா: மாவட்ட வாரியாக ஜூலை 13 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் இன்று மட்டும் 66 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் மீண்டும் ஒரே நாளில் 4,000-க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு
  • சென்னையில் மீண்டும் 1,000-க்கும் அதிமகானோருக்கு கொரோனா தொற்று
  • சென்னைக்கு அடுத்து மதுரையில் அதிக கொரோனா தொற்று பாதிப்பு

தமிழகத்தில் இன்று 4,328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,140 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,42,798 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3,035 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 92,567 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 48,196 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 66 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 2,032 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

மாவட்ட வாரியாக ஜூலை 13 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

அரியலூர் - 0

செங்கல்பட்டு - 219

சென்னை - 1,140

கோவை - 27

கடலூர் - 26

தர்மபுரி - 20

திண்டுக்கல் - 1

ஈரோடு - 34

கள்ளக்குறிச்சி - 56

காஞ்சிபுரம் - 352

கன்னியாகுமரி - 185

கரூர் - 2

கிருஷ்ணகிரி - 8

மதுரை - 464

நாகை - 27

நாமக்கல் - 15

நீலகிரி - 40

பெரம்பலூர் - 2

புதுக்கோட்டை - 58

ராமநாதபுரம் - 43

ராணிப்பேட்டை - 126

சேலம் - 101

சிவகங்கை - 29

தென்காசி - 39

தஞ்சை - 22

தேனி - 134

திருபத்தூர் - 16

திருவள்ளூர் - 337

திருவண்ணாமலை - 83

திருவாரூர் - 59

தூத்துக்குடி - 122

திருநெல்வேலி - 118

திருப்பூர் - 12

 திருச்சி - 92

வேலூர் - 129

விழுப்புரம் - 143

விருதுநகர் - 25

மாவட்ட வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 53

செங்கல்பட்டு - 3,589

சென்னை - 16,601

கோவை - 960

கடலூர் - 427

தர்மபுரி - 160

திண்டுக்கல் - 213

ஈரோடு - 239

கள்ளக்குறிச்சி - 823

காஞ்சிபுரம் - 2,573

கன்னியாகுமரி - 993

கரூர் - 56

கிருஷ்ணகிரி - 95

மதுரை - 3,803

நாகை - 192

நாமக்கல் - 92

நீலகிரி - 128

பெரம்பலூர் - 12

புதுக்கோட்டை - 278

ராமநாதபுரம் - 1,069

ராணிப்பேட்டை - 897

சேலம் - 988

சிவகங்கை - 340

தென்காசி - 394

தஞ்சை - 279

தேனி - 1,173

திருப்பத்தூர் - 196

திருவள்ளூர் - 2,647

திருவண்ணாமலை - 1,368

திருவாரூர் - 297

தூத்துக்குடி - 1,274

திருநெல்வேலி - 996

திருப்பூர் - 128

 திருச்சி - 698

வேலூர் - 1,824

விழுப்புரம் - 590

விருதுநகர் - 1,099