தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஜூலை 16 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

சென்னையை பொறுத்த அளவில் 13வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 4,549 பேரில் 1,157 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 82,128 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஜூலை 16 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 1.56 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 44,186 மாதிரிகளில் 4,549 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 1,56,369 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,106 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று 69 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 2,236 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,714 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் 13வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 4,549 பேரில் 1,157 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 82,128 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக ஜூலை 16 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 12

செங்கல்பட்டு - 179

சென்னை - 1,157

கோவை - 52

கடலூர் - 22

தர்மபுரி - 27

திண்டுக்கல் - 126

ஈரோடு - 8

கள்ளக்குறிச்சி - 71

காஞ்சிபுரம் - 67

கன்னியாகுமரி - 146

கரூர் - 7

கிருஷ்ணகிரி - 21

மதுரை - 267

நாகை - 8

நாமக்கல் - 18

நீலகிரி - 44

பெரம்பலூர் - 10

புதுக்கோட்டை - 50

ராமநாதபுரம் - 90

ராணிப்பேட்டை - 145

சேலம் - 70

சிவகங்கை - 83

தென்காசி - 20

தஞ்சை - 25

தேனி - 78

திருப்பத்தூர் - 27

திருவள்ளூர் - 526

திருவண்ணாமலை - 212

திருவாரூர் - 20

தூத்துக்குடி - 171

திருநெல்வேலி - 130

திருப்பூர் - 39

 திருச்சி - 94

வேலூர் - 253

விழுப்புரம் - 105

விருதுநகர் - 145

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 110

செங்கல்பட்டு - 2,170

சென்னை - 15,038

கோவை - 969

கடலூர் - 422

தர்மபுரி - 176

திண்டுக்கல் - 523

ஈரோடு - 260

கள்ளக்குறிச்சி - 738

காஞ்சிபுரம் - 2,081

கன்னியாகுமரி - 1,264

கரூர் - 57

கிருஷ்ணகிரி - 142

மதுரை - 2,929

நாகை - 192

நாமக்கல் - 92

நீலகிரி - 203

பெரம்பலூர் - 22

புதுக்கோட்டை - 358

ராமநாதபுரம் - 849

ராணிப்பேட்டை - 835

சேலம் - 983

சிவகங்கை - 556

தென்காசி - 531

தஞ்சை - 353

தேனி - 1,201

திருப்பத்தூர் - 196

திருவள்ளூர் - 3,181

திருவண்ணாமலை - 1,450

திருவாரூர் - 289

தூத்துக்குடி - 1,707

திருநெல்வேலி - 1,148

திருப்பூர் - 184

 திருச்சி - 805

வேலூர் - 1,648

விழுப்புரம் - 704

விருதுநகர் - 1,660