This Article is From Aug 25, 2019

Tik Tok Top 10: 70’ ஸ் முத்தழக பார்க்கணுமா... வீடியோ பாருங்க

TikTok Viral Videos: டிக்டாக் ஆப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

Tik Tok Top 10: 70’ ஸ் முத்தழக  பார்க்கணுமா... வீடியோ பாருங்க

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. தேவதைகள்: க்யூட்டா பண்ணுதுங்க

2. எதுக்கு என் பின்னால வர : முத்தழகு 70ஸ் வெர்சன்

3.தல விதி: நீங்க அமையரதெல்லாம் தலைவிதி தானே

4. டான்ஸா ஆடுறிங்க : அப்பாவி மனுசே தப்பா நினைச்சிட்டாருங்க

5. கல்லைத் தூக்கி போட்டு கொலை: கல்லானாலும் கணவன் கிறத தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க

6. குளுவாக்கிளியே : பெர்ஃபாமென்ஸ் விட்டுப் போச்சே

7. பசிக்கு பேரு கர்ப்பமா: அந்த புள்ள டூயட் பண்றேருன்னு சிரிக்க மட்டும்தாங்க செய்யுது

8. சொல்வதெல்லாம் உண்மைங்கோ: இவனுங்க பாடி லாங்க்வேஜ்தாங்க ஹைலைட்டே

9. இவுங்க உங்க அனிமல்ஸா :  நல்லா இருக்கிதுங்க உங்க அனிமல்ஸு

10. சாமியாடி அம்மா பாவம்யா: இப்படியா கலாய்ப்பிங்க

Click for more trending news


.