TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. யாருதாங்க ஜோடி : யார் பெயர் சொன்னாலும் கலாய்ச்சா என்ன செய்ய முடியும்
2. உற்சாகமாக ஆடுறாரு பா: வேகமாவும் ஆடுறாரு பா...
3. அய்யோ பாவம்: அழகான புள்ள குரங்கா காட்டுறது நியாமா...
4. விளம்பரம் தோற்றுவிட்டதடி தங்கமே: கிஸ் மீ... க்ளோஸ் யுவர் ஐஸ்
5. செம்ம ரியாக்ஸன்ஸ் : ஜாலியா சிரிச்சிக்கிட்டே பார்க்கலாம்
6. மச்சானைத்தானே தேடுது: அதுக்கு ஏன்யா அந்தபிள்ளைய அப்பிடி முறைக்கிற
7. வேலை செய்யத் தெரியாதவர் செய்யத் தொடங்கினா: இதுதான் நிலமை
8. பொண்ணு பார்த்தப்போ செய்ய ஆரம்பிச்சது : இன்னை வரைக்கும் செய்றாருமா
9. அத்தி வரதருக்கு ஜோடி: தூக்கி போட்டு அமுக்குங்க சார்
10.இரத்தத்தின் ரத்தமே: நல்லா தலையாட்டுறாங்க பா
Click for more
trending news