This Article is From Aug 23, 2019

Tik Tok Top 10: வாழ்க்கையின் லட்சியமே 'சோறு'தான் சார்

TikTok Viral Videos: டிக்டாக் ஆப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

Tik Tok Top 10: வாழ்க்கையின் லட்சியமே 'சோறு'தான் சார்

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. ஆனாலும் ரொம்ப ஓவராத்தான் போறீங்க: பொண்டாட்டி வேலை எவ்வளோ கஷ்டம் தெரியுமா...

2. என் இனமடி தங்கமே : வாழ்வின் லட்சியமே 'சோறுதான்'

3. கவுண்டமணி ஜோக் : ரெண்டு பேரும் நல்லா பண்ணியிருக்காங்கபா...

4. பல்லு விலக்க இதெல்லாமா யூஸ் பண்ணுவீங்க: அக்கப்போருக்கு அளவே இல்லையா

5. சும்மா: அது என்னடா சும்மா...

6. கஞ்சபிசிநாரி  : எல்லாருக்கும் ஒரு ப்ரெண்ட்டு இப்படி இருப்பாங்களே

7. ஃபேக் ஐடி ப்ரெண்டு : இப்படியும் வேலை வெட்டி இல்லாம இருக்காங்க

8. அழுக்கான நோட்டுந்னாலும் பரவாயில்ல: கொடுடா... ப்ளீஸ்

9. இன்ஞ்சினியரிங் படிச்சா: எருமை மாடு கூட மேய்க்க தகுதி இல்லையா

10. சின்ஸியர் பா:  வீடியோ எடுக்கிறது கூட தெரியமா என்ன பாடுறாரு

Click for more trending news


.