This Article is From Aug 22, 2019

Tik Tok Top 10: டிக்டாக் பைத்தியம் முத்துனா எப்படியிருப்பாங்க... வீடியோவ பாருங்க

TikTok Viral Videos: டிக்டாக் ஆப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

Tik Tok Top 10: டிக்டாக் பைத்தியம் முத்துனா எப்படியிருப்பாங்க... வீடியோவ பாருங்க

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. செம்ம டேலண்டு பா: நல்லா வாசிக்கிறாருல

2. தொப்பி தொப்பி : பார்க்கிற பொண்ணையெல்லாம் இப்படி பேசலாம பாஸ்

3. பிறந்த 2கே கிட்ஸா பிறந்திருக்கனும் : கொடுத்து வச்ச புள்ளைங்க

4. திருவள்ளுவர் சொன்னாதா: திருவள்ளுவர எதுக்கெல்லா இழுப்பிங்க டா

5. இடிச்சது குத்தமாயா:  உயிருன்னு சொன்னதும் விலகிட்டாயா...

6. கல்யாணத்துக்கு இப்பவே மொய் வைக்கிறாங்க பா: இப்படி ஃப்ரெண்ஸையெல்லாம் கூப்பிடுவீங்க

7. போன்ல பில் கட்டுறது வேறமா: போனோட சேர்த்து வச்சி பில்லு கட்டுறதெல்லாம் வேற லெவல் மா

8. கைய கட்டிட்டுதான் மா இந்த டயலாக்க பேசனும் : ஆனந்த் ராஜ்ஜை பார்த்து எத்தனை நாளாச்சி இல்ல..

9. வந்துட்டேன்னு சொல்லு : வந்தவே வீட்டுக்குள்ள முத வரணும்

10.  ஊர்ல பல பேரு இப்படி தாங்க சுத்துறாங்க : ஓடுற இரண்டு புள்ளையும் உயிர கையில பிடிச்சிக்கிட்டு ஓடுதுங்க

Click for more trending news


.