This Article is From Aug 17, 2019

TikTok Top 10: கீழ விழும்போது கூட யாராவது போட்டோ எடுத்தா... மேக்கப் பண்ணிட்டுதான் விழுவோம்

TikTok Viral Videos: டிக்டாக் ஆப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

TikTok Top 10: கீழ  விழும்போது கூட யாராவது போட்டோ எடுத்தா... மேக்கப் பண்ணிட்டுதான் விழுவோம்

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. கீழ விழும்போது கூட மேக்கப்போட்டுதான் விழுவோம்: நாங்கள்ளா யாரு...?

2. என்ன ஒரு அன்பு: கொஞ்சம் விட்டா அடி வெளுத்திருப்பாரு

3. ரெமோ: நல்ல டான்ஸ் ல

4. மாத்தி எடுத்துட்டு போயிட்டாரு : க்யூட் ரியாக்ஸன்...

5. வித்தியாசமான டூயட்: சூடுவச்சா யா பாட வைப்பீங்க

6. பருவ மச்சான்: நல்ல ரீமேக்...

7. பிக் பாஸ் : நாமினேட் பண்றதுன்னா என்னங்கய்யா...

8. லெட்ஸ் கோ: இயர் போன் இல்லாம வரமாட்டேன் பா

9. நல்ல ஓபனிங் : வாழ்க்க சிறப்ப்பா.... இருக்கும்க

10. ஒரு வார்த்தை தானே சொனேன்: எவ்ளோ லென்த்தா பேசுது பா

Click for more trending news


.