This Article is From Sep 26, 2019

Tik Tok Top 5 : கூப்பிட்டு வந்தது டிக்டாக் பண்றதுக்கு இல்லையா...? துணி மடிக்கவா...

TikTok Viral Videos: வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tik Tok Top 5 : கூப்பிட்டு வந்தது டிக்டாக் பண்றதுக்கு இல்லையா...? துணி மடிக்கவா...

TikTok: சிறந்த 5 வீடியோக்கள் இதோ..

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. பொண்ணே பிடிக்காதுன்னு சொல்ல வைக்க என்னமா நடிக்க வேண்டியதிருக்கு

2. கூப்பிட்டு வந்தது டிக்டாக் எடுக்க இல்லையா... துணி மடிக்கவா... 

3. பல 90'ஸ் கிட்ஸ்  ஆரஞ்சு மிட்டாயோடுதான் டூயட் பாடுறாங்க

4. கன்னத்தில் குழிவிழ வைக்கிறது இவ்ளோ சிம்பிளா... நல்ல ஐடியா பிள்ள

5. விளம்பரத்துல காட்டுறது ஒரிஜினல் கன்னுக்குட்டி. இது அவுங்க வீட்டு கன்னுக்குட்டி

Click for more trending news


.