This Article is From Sep 24, 2019

Tik Tok Top 5 : கரண்டிய காட்டுனாத்தான் அடுத்த வரி பாட்டே வருது....!

TikTok Viral Videos: வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tik Tok Top 5 : கரண்டிய காட்டுனாத்தான் அடுத்த வரி பாட்டே வருது....!

TikTok: சிறந்த 5 வீடியோக்கள் இதோ..

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. படிக்கும் போது டிஸ்டர்ப் பண்ணா இப்படித்தான் குத்துவாங்க...

2. மூளை ஓவரா  வழியும்போதுதான் இப்படியான கேள்வியெல்லாம் கேட்பாங்களாம்

3. அகப்பையை காட்டுனாத்தான் அடுத்த வரி பாட்டே வருது.... 

4. பெண்கள் பலரும் விரும்பி போய் மாட்டிக்கிற இடம் இதுதான்.

5. பரீட்சையில பெயிலானால் அடுத்த பலருக்கும் கொடுக்கப்படும் ரோல் கல்யாணப் பெண்தான்

Click for more trending news


.