This Article is From Sep 22, 2019

Tik Tok Top 5 : எவ்வளோ டேக்டீஸா சைட் அடிக்கிறாங்க இந்த புள்ளைங்க...!

TikTok Viral Videos: வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tik Tok Top 5 : எவ்வளோ டேக்டீஸா சைட் அடிக்கிறாங்க இந்த புள்ளைங்க...!

TikTok: சிறந்த 5 வீடியோக்கள் இதோ..

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. புலி பசித்தாலும் : எலிய தின்னாது

2. நம்மாலா என்ன முடியுமோ அதை செய்த போது

3. எனக்கு தக்காளி ரசம் போதும்மா... மிச்சத்தை நீயே வச்சிக்க

4. அடிச்சே கொன்னுறுவாங்க போலருக்கே

5. எவ்வளோ டேட்டீஸா புள்ளைங்க சைட் அடிக்கிதுங்க. 

Click for more trending news


.