TikTok: சிறந்த 5 வீடியோக்கள் இதோ..
TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.
1. நண்பனின் குணமறிந்த நண்பன் : லெப்ட்ல வரச் சொன்னா ரைட்டுல வருவான்.
2. முதுக்கு பின்னாடி நண்பன் என்ன செஞ்சாலும் : நல்ல நண்பன் இப்படித்தான் இருப்பான்
3. என்னடா இது புது மிக்ஸிங்கா: சுமாரா இருக்கு ...
4. நண்பனுக்கா..!: இந்த கண்டென்டை லவ்வருக்காக செய்வாங்களே
5. தீனிப்பண்டாரம் : இதைக் காதலிச்சா கரை சேர முடியுமா
Click for more
trending news