This Article is From Oct 19, 2019

TikTok Top 5: அடப்பாவி... ஒருத்தன் உங்கள மதிச்சி மேஜிக் வேற பார்க்கிறான்...!

TikTok Top 5: ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

TikTok Top 5: அடப்பாவி... ஒருத்தன் உங்கள மதிச்சி மேஜிக் வேற பார்க்கிறான்...!

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. எதுவும் கேட்காத ஹெட்போனை ஏன் வச்சிக்கிட்டு இருக்கணும்... 

2. அடப்பாவி... ஒருத்தன் உங்கள மதிச்சி மேஜிக் வேற பார்க்கிறான்

3. என்னாலும் ஒரு அனுபவப்பட்டவுங்க.. சின்ன புள்ளைய பார்த்து சிரிக்கலாமா...

4. நான் சாதிக்க விரும்புறேன் :  டேய்... நான் சாதிக் என்றவனை விரும்புறேன்

5. நீ பண்ணு அழகி.. நாங்க பார்த்துக்கிட்டே இருக்கோம்

Click for more trending news


.