TikTok Top 5: ஜெனிலியா படத்துக்கு வந்த சோதனைய பாருங்க...!

TikTok Top 5: ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

TikTok Top 5: ஜெனிலியா படத்துக்கு வந்த சோதனைய பாருங்க...!

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. அங்கிட்டு போய் கத்து...! போ...

2. என்னடா இது ஜெனிலியாவுக்கு வந்த சோதனை

3. நைட்டிகார புள்ள நடிப்புதாங்க ஹைலைட்டு

4. விஜய் படத்துக்கு வந்த சோதனையா இது...!

5. தண்ணிய போட்டு துடைக்க சொன்ன இவ்வளவு சந்தோஷமாகிடுச்சு பா இந்த புள்ள...!

Click for more trending news


More News