This Article is From Oct 15, 2019

TikTok Top 5: காதல் பார்வை பார்வை பார்க்கணும், கள்ள பார்வை பார்த்தா... ஹேண்ட் பேக்கை எடுத்துதான் வைப்பாங்க

TikTok Top 5: ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

TikTok Top 5: காதல் பார்வை பார்வை பார்க்கணும், கள்ள பார்வை பார்த்தா... ஹேண்ட் பேக்கை எடுத்துதான் வைப்பாங்க

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. அடி இத்தனை வேலை பார்க்குமா என்ன...!

2. தமன்னா கூட விழுந்திரும்... அப்படி ஒரு அழகு புள்ளிங்கோ

3. கம்பேர் பண்ணாதீங்க பா கஷ்டமா இருக்குல்ல...

4. பாடுற பாட்டு பக்தி பாட்டு மாதிரி இல்லையே

5. காதல் பார்வை பார்வை பார்க்கணும், கள்ள பார்வை பார்த்தா... ஹேண்ட் பேக்கை எடுத்துதான் வைப்பாங்க...

Click for more trending news


.