This Article is From Oct 14, 2019

TikTok Top 5: கைக்கு கிடைச்சதை வாய்க்கு கிடைக்க விடாதவர்கள்தான் உண்மையான நண்பர்கள்...!

TikTok Top 5: ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

TikTok Top 5: கைக்கு கிடைச்சதை வாய்க்கு கிடைக்க விடாதவர்கள்தான் உண்மையான நண்பர்கள்...!

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. போட்டோவுக்காக என்னென்ன செய்ய வேண்டியதிருக்கு

2. கைக்கு கிடைச்சது வாய்க்கு கிடைக்க விடாதவர்கள்தான் உண்மையான நண்பர்கள்

3. அழகா நீங்களா.. பையன் டயலாக்குத்தான் ஹைலைட்டு

4. கிளாஸ் டெஸ்ட இப்படித்தான் எழுதுவீங்களா...

5. நீ ஒருத்தனுக்கு பிளான்ப் பண்ணா.. உனக்கு ஒருத்தன் பிளான் பண்ணுவான்

Click for more trending news


.