This Article is From Oct 11, 2019

TikTok Top 5: இந்த பொண்ணு 5 ரூபாய்க்கு நடிக்கச் சொன்னா 50 ரூபாய்க்கு நடிக்கிறாங்க...

TikTok Top 5: ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

TikTok Top 5: இந்த பொண்ணு 5 ரூபாய்க்கு நடிக்கச் சொன்னா 50 ரூபாய்க்கு நடிக்கிறாங்க...

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. இந்தியர்கள் நீட்டி முழக்கி எல்லாம் பேச மாட்டோங்க...

2. இந்த பொண்ணு 5 ரூபாய்க்கு நடிக்கச் சொன்னா 50 ரூபாய்க்கு நடிக்கிதம்மா 

3. கன்னம் புஷு புஷுன்னு இருக்கிற சில்க் ஸ்மிதாங்க் 

4. சாமி கும்பிடுறியா... இல்ல ரூட்டு விடுறீயா...

5. உன்னை விட இந்த பொண்ணு நல்ல பண்றா பா...

Click for more trending news


.