This Article is From Oct 05, 2019

TikTok Top 5: ஆயுத பூஜை அலப்பறைகள்; எதெதுக்குத்தான் பொட்டு வைப்பீங்க...!

TikTok Top 5: ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

TikTok Top 5: ஆயுத பூஜை அலப்பறைகள்; எதெதுக்குத்தான் பொட்டு வைப்பீங்க...!

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. இருக்கிற காசு வச்சி ஆப்பிள் ஜூஸ் மட்டும் தான் குடிக்க முடியும் ஆப்பிள் போன்னெல்லாம் வாங்க முடியாது

2. ஆயுதபூஜை அலப்பறைகள்

3. புளியங்காவை இப்படி செஞ்சி சாப்பிட்டுத்தான் எத்தனை நாளாச்சி

4. முதல் முறையா குக்கர்ல செய்யும் போது எல்லாரும் இப்படித்தானே பார்த்துக்கிட்டிருப்போம்.

5. அப்ப ஏரியால லைட் எரியலைன்னா வீதி உலா வரணும்... 

Click for more trending news


.