TikTok Top 5:பசங்கள விட பாட்டியோட ரியாக்சன் தான் ஹை லைட்டு... மதிக்கலையே...!

ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

TikTok Top 5:பசங்கள விட பாட்டியோட ரியாக்சன் தான் ஹை லைட்டு... மதிக்கலையே...!

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. Save, delete, edit, ஆப்சன் எல்லாம் வாழ்க்கைக்கு எவ்ளோ முக்கியம் தெரியுமா... உனக்கு தெரிஞ்சிருக்கு

2. பசங்கள விட பாட்டியோட ரியாக்சன் தான் ஹை லைட்டு... மதிக்கலையே

3. இவ்ளோ பயம் இருந்தா... ஏன் டா பட்டாசு வெடிக்கனும்

4. இந்த மாதிரி பையனத்தான் பொண்ணுங்க இப்ப தேடுறாங்க பாஸ்....

Click for more trending news


More News