Tik Tok Top 10 : காபிய நிம்மதியா குடிக்க விடுறீங்களாடா : நாட்டை விட்டே நான் போறேன்டா

TikTok Viral Videos: வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
Tik Tok Top 10 : காபிய நிம்மதியா குடிக்க விடுறீங்களாடா : நாட்டை விட்டே நான் போறேன்டா

TikTok: சிறந்த 10 வீடியோக்கள் இதோ...


TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. அக்கப்போருக்கு அளவில்லையா : கல்யாண பொண்ணு மாபிள்ளையவே துரத்தி விட்டிங்களேடா

2. காபிய நிம்மதியா குடிக்க விடுறீங்களாடா : நாட்டை விட்டே நான் போறேண்டா

3. பட்டை லவங்கத்துக்கு பதிலா பேஸ்டா : என்னடா சமையல்ல இது புதுசா இருக்கே...

4. கருப்பு அழகி மட்டுமல்ல : கண்ணழகின்னாலும் இந்த புள்ளதான்

5. மாமிக்கு பிரியாணி பார்சல் : கேட்குற தினுசலே கண்டுபிடிச்சிருவோம்ல...

6. மாடர்ன் லைஃவ் பிராபளத்திற்கு  : மாடர்ன் சொல்யூசன்ஸ்

7. பர்கர் இருக்க : எதுவுமே இல்லையா...

8. வசமா மாட்டிக்கிட்டான் டோய் : இது வீடு ராசா... கொடுத்தது அம்மா...

9. ட்ரெண்டிங் பாயை விட : புள்ளைங்க அழகாத்தான் இருக்கிதுங்க

10. திட்டுறதெல்லாம் படத்துக்கு பேரா வச்சா : இந்த மாதிரி ஜோக் தான் வரும்

Click for more trending news




சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................