Tik Tok Top 10 : வாரு இல்லமா அது ஸ்டாரு : எப்படி புரிய வைக்கபோறியோ

TikTok Viral Videos: வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
Tik Tok Top 10 : வாரு இல்லமா அது ஸ்டாரு : எப்படி புரிய வைக்கபோறியோ

TikTok: சிறந்த 10 வீடியோக்கள் இதோ...


TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. கவிதையே தெரியுமா: கவுந்துட்டா என்ன தெரியும்...

2. துள்ளாத மனமும் துள்ளும் : இதைப்பார்த்த எப்படித் துள்ளும்

3. மொக்க ஜோக் மாதவா : இதிலிருந்து யாராவது காப்பாத்துங்களேன்

4.வாரு இல்லமா அது ஸ்டாரு : எப்படி புரிய வைக்கபோறியோ

5. முறுக்கவும் முடியாது திருக்கவும் முடியாது : வரைஞ்சத அழிக்கத்தான் முடியும்

6. எத்தனை நாளைக்கு தான் பெண்ணுகளை திட்டி எழுதுவீங்க : இதோ பெண்களும் திட்டி பாட ஆரம்பிச்சிட்டாங்க

7. குடிச்சிருக்கியா : ஒரு வார்த்தை பேசுனதும்  கண்டு பிடிச்சிட்டாங்க

8. அந்த பிள்ள ப்ளாக் பண்ணதுல்ல தப்பே இல்ல : அனுப்பிரியா வேற அனுப்புறியான்னா வேற

9. இப்படியொரு பையன் இருந்தா சொல்லுங்க : நிறைய பேரு  தேடிட்டு இருக்காங்க

10. அழகு புள்ள: நீ பேசு புள்ள

Click for more trending news




சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................