Tik Tok Top 10 : புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் அவன; அலப்பர தாங்க முடியல

TikTok Viral Videos: வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
Tik Tok Top 10 : புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் அவன; அலப்பர தாங்க முடியல

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. சோறுதான் வேனும்; இத வந்தப்பவே கேட்டு இருந்தா அந்ததம்மா எடுத்து குடுத்து இருப்பாங்க. 

2. நீங்க ஜெயிச்சிட்டிங்க; ஆனா நீங்க அறிவாளியா முட்டாலானுதான் தெரியல

3. பொம்மைனு நெனச்சியா; பொம்மையே தான்

4. வண்டி நல்லா ஓடுது; ஆமா இந்த புள்ள யாரு

5. ஸ்பிரே அடிச்சிபுடுவேன்; பெரிய வித்தகாரனா இருப்பாரு போலா

6. சாப்புட விடுங்கடா; கடுப்பேத்துறார் யுவரானர்

7. நம்ம அல்ட்டி மேட் ஸ்டார் அஜித்து மாதிரியே இருக்காருபா; ஆனால் இவரு அவரு இல்லை

8. புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் அவன; அலப்பர தாங்க முடியல

9. டைமண்டுன்னதும் வாய் எப்படி பொளக்குது பாரு; அப்படியே அவன் வாங்கி கொடுத்துட்டாலும்

10. டேய் பாவம்டா அந்த கஸ்டமர் கேர்; அப்படியே ஓடி போயிடுங்க



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................