Tik Tok Top 10 : தமிழ் பையனும் மலையாள பெண்ணும் பேசிக்கிட்டா எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்

TikTok Viral Videos: வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
Tik Tok Top 10 : தமிழ் பையனும் மலையாள பெண்ணும் பேசிக்கிட்டா எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. நீ ஏன் ஒத்த பிள்ளையாவே இருக்க தெரியுதா: விடிய விடிய கதை கேட்டா...

2. என்னமா மாத்துனா பாரு : நல்லா வருவ டா தம்பி

3. இன்னும் ஒரு அடி போட்டா: ரியாக்சனும் நல்ல வரும்போலவே

4. தங்கச்சி மாதிரி : தங்கச்சியா... கன்னத்து சேர்த்து விட்டது பாருங்க ஒரு அறை

5. 15 பழங்கள் பேரு சொல்லு : ஆப்பிள், ஆரஞ்சு, அண்ணாச்சி, ஒரு டஜன் வாழைப்பழம்... கணக்கு சரியா வருதுல்ல

6. தமிழ் பையனும் மலையாள பெண்ணும் பேசிக்கிட்டா : இப்படித்தான் இருக்கும்

7. பகல்ல தூங்கிறது என்னா சுகம்: காலை விரிச்சி தூங்குன என்னவொரு காத்தோட்டம்...

8. நல்ல ஜூனியர்: போன் நம்பர எப்படி வாங்கினா பார்த்து தெரிஞ்சிக்கோங்க...

9. நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் : இப்படியே சொல்லிக் கொடுங்கா...

10.என்னாங்கடா இது: வீட்டுல யாருமில்லன்னா... இதேதான் வேலையா...

Click for more trending news




சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................