This Article is From Sep 10, 2019

Tik Tok Top 10 : வேஸ்டி பத்திரம்; எத்தனை நாளைக்கு நீங்களே ஹராஸ் பண்ணுவீங்க 

TikTok Viral Videos: வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tik Tok Top 10 : வேஸ்டி பத்திரம்; எத்தனை நாளைக்கு நீங்களே ஹராஸ் பண்ணுவீங்க 

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1.அமிதாப் மாமா தூங்குறாரு: ஒரு புள்ளைய தூங்க விடாம டிக்டாக் எடுக்கிறாங்க

2. பாட்டுகுப் பாட்டு : என்னாங்கடா வித்தியாசம முடிக்கிறீங்க

3. வக்கீலை பண்றாரே : துணி சோப்பு எடுத்து கொடுமா...

4. வேஸ்டி பத்திரம் : எத்தனை நாளைக்கு நீங்களே ஹராஸ் பண்ணுவீங்க 

5. புதுச இருக்கு பின்னாடி இருக்கிற பொண்ணுகூட டூயட் பண்றா பா: என்னமா போடா மாதவா...

6. இப்படி ஃப்ரெண்ஸ் இருந்தா: கடைசி வரைக்கும் சிங்கிள்தான்

7. எல்லா மொய் கணக்குத்தான் : அட போங்கடா... நீங்களும் உங்க கல்யாணமும்

8. மேரேஜ் ஆனதாலத்தான் மம்மி: பாவம் யா 

9. சொந்த ஊருன்னா என்னான்னு சொல்லி கொடுங்க பா: பய புள்ள நம்மளையும் சேர்த்து குழப்புது

10.  பொய் சொல்லியே வளர்க்கப்பட்ட ஒரே தலைமுறை: 90'ஸ் கிட்ஸ் மட்டுந்தாண்டா

Click for more trending news


.