This Article is From Sep 04, 2019

Tik Tok Top 10 : வடை பாயாசத்துக்கு தாத்தாவ கொன்னுடுவாங்க போலவே...

TikTok Viral Videos: டிக்டாக் ஆப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

Tik Tok Top 10 : வடை பாயாசத்துக்கு தாத்தாவ கொன்னுடுவாங்க போலவே...

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. வேலை சீக்கிரம் முடிஞ்சா இதெல்லாம் பண்ணுவீங்களா: தாத்தா பாவம் டா

2. உயிரே தப்பிச்சு எங்காவது ஓடிப்போயிடு : வாய்ப்பில்லை ராஜா

3. கையில இருக்கிறத பிடிங்கினா: இப்படித்தான் பேச்சு வாங்கனும் அண்ணா

4. என்னங்கடா புதுவகை பிரபோஷலா இருக்கு : ரத்னவேல் எங்க அப்பாதான்

5. வடை பயாசத்துக்கு தாத்தாவ கொன்னுடுவாங்க போலவே : தாத்தாக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்

6. முண்ட முழி புஸு புஸு கன்னம் : மாட்டேன்னு சொன்னாலும் விடுறாத இல்ல...

7. பொண்டாட்டி பக்கத்தில இருக்கும் போதாட சொல்வீங்க: உண்மையிலே நண்பனுக்கு ஜெயந்தி வீட்டுல கொண்டாடுவாங்க பாருங்க...

8. வாய்ப்பில்ல ராஜா: முட்டா முரட்டு சிங்கிள்களுக்கு சமர்பணம். 

9. வீடியோ எடுக்கிற சாக்கில லன்ஜை முடிச்சிட்டான் பா: டேய் நல்லவனே எங்கிருந்துடா வர்றீங்க

10. க்யூட்டா சைட் அடிக்கிறான்: அழகா வெட்கப்படுற மேன்...

Click for more trending news


.