Tik Tok Top 10 : என்னடா தூங்குறீங்க... கிளாஸ் ரூம் டா இது...

TikTok Viral Videos: டிக்டாக் ஆப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

 Share
EMAIL
PRINT
COMMENTS
Tik Tok Top 10 : என்னடா தூங்குறீங்க... கிளாஸ் ரூம் டா இது...

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. க்யூட்டான ஜோடி: பார்க்க ஜாலியா இருக்குதுல்லா...

2. கிளாஸ் ரூமாடா இது : என்னடா தூங்குறீங்க

3. மத்ததெல்லாம் மறைஞ்சி என்ன பிரயோஜனம் : ஹோம் வொர்க் மறையலையே பா

4. என்னே ஒரு தண்டனை: முடி வளர்த்துட்டு காலேஜ் வருவ...

5. நண்பனுக்கு கொடுக்கனும் ந்னு நினைச்சது தப்பா : படுபாவி முழுசா தின்னுட்டியே டா

6. கோபாலு லேபர்: நீதான்யா நீ லேபர் தான்

7. திங்கு திங்குன்னு மிதிப்போம் : திருவிழா நடக்குமா... எப்பன்னு சொல்லி அனுப்புங்க

8. பேச்சுக்கு சொன்னா: ட்ரம்மையா கொண்டு வந்து வைப்பீங்கடா

9. அடி பலமோ :  விளையாட்டுக்கு எடுத்த வீடியோனாலும் அப்படியா தள்ளி விடுவிங்க

10. பேசாமா நீயும் வந்திடு : நீ கூப்பிட்டா வந்திரலாம் தான்...

Click for more trending news




சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................