This Article is From Sep 05, 2019

Tik Tok Top 10 : தங்கச்சியே வேணாம் பா: அண்ணே... அண்ணேன்னு அம்புட்டையும் காலி பண்ணிட்டு போயிடுச்சி

TikTok Viral Videos: டிக்டாக் ஆப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

Tik Tok Top 10 : தங்கச்சியே வேணாம் பா: அண்ணே... அண்ணேன்னு அம்புட்டையும் காலி பண்ணிட்டு போயிடுச்சி

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1.  வட போச்சே: எத்தனுக்கும் எத்தன் இங்க உண்டு...

2. இதுக்கு தங்கச்சியே இல்லாம இருக்கலாம்: அண்ணே... அண்ணேன்னு அம்புட்டையும் காலி பண்ணிட்டு போயிடுச்சி

3. வேலையாவே டிக்டாக் பண்றாங்க போலவே: என்னங்கடா வடிவேலு மாதிரி தொங்கிட்டு இருக்கீங்க

4. ஹா ஹா ஹா: நல்ல பண்ணியிருக்காங்க பா

5. நல்ல பிரபோஷல் பா: இன்னும் நாலு அறை அறைஞ்சிருக்க வேணாமா...

6. வேலைக்கு புதுசுங்க: வேலைக்கு மட்டுமா...

7. பொண்ணா இது: வேலை வெட்டி ஒண்ணும் பார்க்க மாட்டீங்கிது

8. கன்னத்தை தொடைக்கச் சொன்னா: என்ன வேலை பார்த்து வைக்கிது பாரு 

9. என்ன படிப்பு : கூட்டல் குறி இரண்டு

10. வெறும் வயித்தில பொய் சொல்லக்கூடாதா: புண் ஆகிடுமா...

Click for more trending news


.