This Article is From Aug 08, 2019

TikTok top 10: பப்ஜி விளையாடுறவன கட்டுனா இதான் கதி

ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

TikTok top 10: பப்ஜி விளையாடுறவன கட்டுனா இதான் கதி

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. இப்படிபட்ட பெண்ணுதாங்க வேணும்: வேலை சொன்ன அடிதான்

2.முடியல…. KPY யா வேணா

3. பெஸ்ட் டூயட்: நிற்க சொன்னா படுத்துட்டான்

4. அடி பலமோ: மேட் ஃபார் ஈச் அதர்ன்னு சொல்வாங்களே அது இதானா

5. ரொமான்ஸ்ன்னா கிலோ என்ன விலைங்க: பப்ஜி விளையாடுறவன கட்டுனா இதான் கதி

6.சீனுக்கே சீனாயிடுச்சே: என்ன படமா கீழே இறங்கு வண்டி என்னது

7. உண்மைய சொன்னா ஒத்துக்கணும்: இந்த சின்ன வயசுல என்னவொரு ஞானம்  இந்த பொண்ணுக்கு

8. முரட்டு சிங்கிள்கள் விரும்பு வீடியோ: பாவம் யா அந்த பொண்ணு

9. சிங்கிளாக இருப்பதன் ரகசியம்: சொல்றது சரியாத்தானே இருக்குன்னு நினைச்சா நீயும் முரட்டு சிங்கிளே

10. என்ன செய்யச் சொன்னா என்ன வேலை செய்யுது பாரேன் : கன்னத்தை துடைக்கச் சொன்ன இப்படியும் புரிஞ்சிக்கலாமா

Click for more trending news


.