This Article is From Dec 14, 2019

Tik Tok Top 5 : பெரிய கண்டுபிடிப்பு : டீ வீணாப் போச்சே டா...

ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tik Tok Top 5 : பெரிய கண்டுபிடிப்பு : டீ வீணாப் போச்சே டா...

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. பெரிய கண்டுபிடிப்பு : டீ வீணாப் போச்சே...

2. குடும்பமே  டிக்டாக் பண்றதையே வேலையா வச்சிருக்கீங்க

3. இதுதான் சாக்குன்னு தம்பிய போட்டு வெளுத்துற வேண்டியது.

4. நல்ல ஆடுற புள்ளா... கெத்தா... ஸ்டைலா...

5. உன்னை யாரு மேன் சிக்கான முடியில கைவிடச் சொன்னது... மாட்டிக்கிச்சுதானே

Click for more trending news


.