This Article is From Nov 02, 2019

ஏங்க… இப்படி Cat போட்டோவுக்கு போஸ் கொடுத்தா யாருக்குத்தான் பிடிக்காது..? #Viral

Cat Smile - படத்தில் இருக்கும் Blossom பிறந்து வெறும் 5 வாரங்கள்தான் ஆகின்றன என்று கூறுகிறார் லாரன்.

ஏங்க… இப்படி Cat போட்டோவுக்கு போஸ் கொடுத்தா யாருக்குத்தான் பிடிக்காது..? #Viral

‘Blossom, Bubbles மற்றும் Buttercup’ என்கிற 3 பூனைகளை அவர் வளர்த்து வருகிறார்.

Cat Smile - பூனைகளைப் பார்த்தால் அஞ்சுபவர்கள் கூட, குட்டிப் பூனையின் சில்மிஷங்களைப் பார்த்தால் கொஞ்சி விளையாடுவார்கள். அப்படிபட்ட ஒரு பூனைதான், போட்டோ எடுக்க எடுக்க போஸ் கொடுத்து தள்ளியிருக்கிறது. 

நியூ மெக்சிக்கோவில் மாணவராக இருப்பவர் லாரன் போட்ஸ். அவர் பூனைப் பிரியர். ‘Blossom, Bubbles மற்றும் Buttercup' என்கிற 3 பூனைகளை அவர் வளர்த்து வருகிறார். லாரன், கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி, Blossom-ன் சிரிக்கும் புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதுதான் உலக வைரலாக மாறியுள்ளது. 

படத்தில் இருக்கும் Blossom பிறந்து வெறும் 5 வாரங்கள்தான் ஆகின்றன என்று கூறுகிறார் லாரன். 

Blossom-ன் க்யூட் சிரிப்புப் படங்களைக் காண்க:

Blossom, Bubbles மற்றும் Buttercup ஒன்றாக உள்ள போட்டோ:

Blossom சிரிப்புக்கு மக்களின் ரியாக்‌ஷன்ஸ்:

Click for more trending news


.