இன்னைக்கு ‘Kiss Day’-வாம்… இந்த வைரல் ‘கிஸ் வீடியோவைப்’ பார்த்தீங்களா..? #KissDay

#KissDay - சமூக வலைதளங்களில் #KissDay என்கிற ஹாஷ்-டேக் டிராண்டாகி வருகிறது.

இன்னைக்கு ‘Kiss Day’-வாம்… இந்த வைரல் ‘கிஸ் வீடியோவைப்’ பார்த்தீங்களா..? #KissDay

#KissDay - காதல் தினத்திற்கு 3 நாட்களுக்கு முன்னர் ‘ப்ராமிஸ் டே’ அதற்கடுத்த நாள் ‘ஹக் டே’ என்றும், காதலர் தினத்திற்கு முந்தைய நாள் ‘கிஸ் டே’ என்றும் கொண்டாடப்படுகிறது

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் வேலன்டைன்ஸ் டே என்று கொண்டாடுகிறார்கள். காதலில் இருப்பவர்கள், இந்த பிப்ரவரி 14 ஆம் தேதிக்காக காத்திருந்து பரிசுகள் மாற்றிக் கொள்வது, அன்பை கொட்டித் தீர்ப்பது என இருந்து வந்தனர். எதற்கு ஒரு நாளோடு நிறுத்த வேண்டுமென்று, கடந்த சில ஆண்டுகளாக, காதலர் தினத்தைக் காதலர் வாரமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, காதல் தினத்திற்கு 3 நாட்களுக்கு முன்னர் ‘ப்ராமிஸ் டே' அதற்கடுத்த நாள் ‘ஹக் டே' என்றும், காதலர் தினத்திற்கு முந்தைய நாள் ‘கிஸ் டே' என்றும் கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில் சமூக வலைதளங்களில் #KissDay என்கிற ஹாஷ்-டேக் டிராண்டாகி வருகிறது. அதில் வரும் ஒரு வீடியோ வைரல் ரகம்.

அதைப் பார்க்க:

Listen to the latest songs, only on JioSaavn.com