வேறேதும் முக்கியமில்லை... சமந்தாவின் காதல் வரிகளுடன் வைரலாகும் புகைப்படம் #வைரல்

“ இறுதியில்…. வேறு ஒன்றும் முக்கியமில்லை”

 Share
EMAIL
PRINT
COMMENTS
வேறேதும் முக்கியமில்லை... சமந்தாவின் காதல் வரிகளுடன் வைரலாகும் புகைப்படம் #வைரல்

சமந்தா மற்றும் நாக சைதன்யா (Image courtesy: zoieakhtar)

New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. இந்த புகைப்படம் 8 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளன.
  2. இந்த தம்பதியினர் இருவரும் இணைந்து கடைசியாக நடித்த படம் மஜிலி
  3. சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் 2017 ஆம் திருமணம் செய்து கொண்டனர்

நட்சத்திர தம்பதிகளான சமந்தா, நாக சைதன்யாவின் புகைப்படம்  ட் ராண்டாகி வருகிறது. சம்ந்ததா தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் விமான பயணத்தில் நாக சைதன்யாவின் தோளில் சாய்ந்து தூங்கும் புகைப்படத்தை பகிர்ந்து “ இறுதியில்…. வேறு ஒன்றும் முக்கியமில்லை” என்று கூறி மூன்று இதய வடிவ எமோஜியையும் கேப்ஷனாக பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் சமந்தா, நாக சைதன்யா ரசிகர்கள் மற்றும் நெட்டிஸைன்ஸ் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. 

சமந்தாவின் இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் 

In the end ... nothing else matters

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

இதோ… சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் இணைந்து நடித்த கடைசி படமான மஜிலி வெற்றியைப் பெற்றது. இருவரும் வெங்கடேஸ்வரா கோயிலுக்கு சென்று வந்த புகைப்படம் சமூக  வலைதளங்களில் வைரலாகியது. 

சமந்தா நாகசைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்துள்ளார் அந்த புகைப்படங்களில் சிலவற்றைக் காணலாம். 

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

Making memories .. Today, tomorrow, forever....

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

The way you laugh #aboutlastnight

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

சமந்தா மற்றும் நாக சைதன்யா திருமணம் 2017 ஆண்டு கோவாவில் நடைபெற்றது. இந்த தம்பதியினர் இந்து முறைப்படி திருமணம் செய்து பின் கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் செய்தனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................