டாப் 10 சிறந்த விமான நிலைய பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் இருக்கு தெரியுமா...?

விமான நிலையங்களில் பயணிகளின் உரிமை, விமானம் இரத்து மற்றும் தாமதத்துக்கு இழப்பீடு, தரமான சேவை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ஏர்ஹெல்ப் என்ற நிறுவனம் ஒவ்வொரு வருடமும் சர்வதேச விமான நிலையங்களை பட்டியலிட்டு வருகிறது

டாப் 10 சிறந்த விமான நிலைய பட்டியலில்  இந்தியா எந்த இடத்தில் இருக்கு தெரியுமா...?

Hamad International Airport, Haneda International Airport, and Athens International Airport are on top

இந்த ஆண்டுக்கான டாப் 10 சிறந்த விமான நிலையங்கள் மற்றும் மோசமான விமான நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேசம் விமான நிலையம் 8 வது இடத்தை பெற்றுள்ளது. 

விமான நிலையங்களில் பயணிகளின் உரிமை, விமானம் இரத்து மற்றும் தாமதத்துக்கு இழப்பீடு, தரமான சேவை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ஏர்ஹெல்ப் என்ற நிறுவனம் ஒவ்வொரு வருடமும் சர்வதேச விமான நிலையங்களை பட்டியலிட்டு வருகிறது. இந்த  ஆண்டுக்கான பட்டியலில், அமெரிக்காவில் நியூ ஜெர்ஸி ஹப் விமான நிலையம் மிகவும் மோசமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் ஏர்வேஸ் இந்த ஆண்டும் சிற விமானமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

டாப் 10 சிறந்த விமான நிலையங்கள்

1.ஹமாத் சர்வதேச விமான நிலையம், கத்தார்

2. டோக்யோ சர்வதேச விமான் நிலையம், ஜப்பான் 

3. ஏதன்ஸ் சர்வதேச விமான நிலையம், க்ரீஸ் 

4. அபோன்ஸோ பென சர்வதேச விமான நிலையம், பிரேசில் 

5. கிடான்ஸ்லேக் வாசா விமான நிலையம், போலந்து 

6. ஷெரமெட்யெவொ சர்வதேச விமான நிலையம், போலந்து 

7. சாங்கி விமான நிலையம், சிங்கப்பூர் 

8. ராஜுவ் காந்தி சர்வதேச விமான நிலையம், இந்தியா - ஐதராபாத் 

9. டெனரிஃ வடக்கு விமான நிலையம், ஸ்பெயின் 

10. விராகோபோஸ்/ கம்பினாஸ் சர்வதேச விமான நிலையம், பிரேசில் 

soicn89g

டாப் 10 மோசமான விமான நிலையங்கள் 

1. காட்விக் விமான நிலையம் லண்டன் 

2. பில்லி ஷேப் டொரண்டோ சிட்டி விமான நிலையம், கனடா 

3. போர்டோ விமான நிலையம், போர்ச்சுகல் 

4. பாரிஸ் ஒர்லி விமான நிலையம், பிரான்ஸ் 

5. மான்செஸ்டர் விமான நிலையம் இங்கிலாந்து 

6. மால்டா சர்வதேச விமான நிலையம், மால்டா 

7. ஹென்றி கோண்டா சர்வதேச விமான நிலையம், ரோமானியா 

8. எயிந்தோவன் விமான நிலையம், நெதர்லாந்து 

9. குவைத் சர்வதேச விமான நிலையம், குவைத் 

10. லிஸ்பன் போர்டெலா விமான நிலையம், போர்ச்சுகல்

டாப் 10 சிறந்த ஏர்லைன்ஸ்

1.கத்தார் ஏர்வேஸ்

2. அமெரிக்கன் ஏர்லைன்ஸ்

3. ஏரோமெக்ஸிகோ

4. எஸ் ஏ எஸ் ஸ்கேண்டினவியன் ஏர்லைன்ஸ்

5. குவாண்டஸ்

6. லாடம் ஏர்லைன்ஸ்

7. வெஸ்ட் ஜெட்

8. லக்ஸ் ஏர்

9. ஆஸ்ட்ரியன் ஏர்லைன்ஸ்

10. எமிரேட்ஸ்

டாப் 10 மோசமான ஏர்லைன்ஸ் 

1. அட்ரயா ஏர்வேஸ் 

2. ஏரோலைன்ஸ் அர்ஜெண்டினாஸ் 

3. ட் ரான்சவியா 

4. லடமோஷன் 

5. நார்வேஜியன் 

6. ரையனிர் 

7. கொரியன் ஏர் 

8. குவைத் ஏர்வேஸ் 

9. ஈஸி ஜெட் 

10. தாமஸ் குக் ஏர்லைன்ஸ் 

More News