கோவை விமான நிலையத்தில் ஏற்பட்ட தீடிர் தீ விபத்து!

 Share
EMAIL
PRINT
COMMENTS
கோவை விமான நிலையத்தில் ஏற்பட்ட தீடிர் தீ விபத்து!
New Delhi: 

கோவை விமான நிலையத்தின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த வாடகை கார் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் யாருக்கும் ஆபத்து நேரவில்லை என்றும் வாகனத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாரே இந்த விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த விசாரணையை தற்போது போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................