தமிழ்நாடு மின்சார வாரியம் 5000 ட்ரெயினி போஸ்ட்டுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விவரங்கள் உள்ளே...

பதிவு செய்ய கடைசி நாள் ஏப்ரல் 22

 Share
EMAIL
PRINT
COMMENTS
தமிழ்நாடு மின்சார வாரியம் 5000 ட்ரெயினி போஸ்ட்டுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விவரங்கள் உள்ளே...
New Delhi: 

தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட் ரிபியூஷன் கார்ப்ரேஷன் லிமிட் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 5,000 ட் ரெயினி போஸ்டிங் உள்ளதென தெரிவித்துள்ளது. ஏப்ரல் 22க்குள் இந்த வேலைக்கு பதிவு செய்ய வேண்டும். இதற்கு பதிபவர்கள் 5 வகுப்பு வரை தமிழில் படித்திருக்க வேண்டும்.

“வேலைக்கு பதிவு செய்து கொள்பவர்கள் தமிழில் போதுமான அறிவை பெற்றிருக்காவிட்டாலும்  அவர்கள் இரண்டாம் மொழி தேர்வில் சேவை ஒழுங்குமுறைப்படி பரிந்துரைக்கப்படுவார்கள்” என்று அறிவித்துள்ளனர். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான பதிவு விரைவில் வரவுள்ளது. உடல் தகுதி தேர்வின் அடிப்படியில் வேலைக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள் (போஸ்ட் மரத்தில் ஏறுவது  போன்ற தேர்வுகள்). இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள். எழுத்து தேர்வில் பங்கு பெற முடியும் இதில் அப்ஜக்டிவ் டைப் கேள்விகள் மட்டுமே கேட்கப்படுகிறது.

தகுதி பெற்றவர்கள் 1:1 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது. இந்த வேலைக்கு பதிவு செய்பவர்கள் ஓசி, பிசிஒ, பிசிஎம்,எம்பிசி/டிசி ஆகியவற்றில் உள்ளவர்கள் ரூ.1,000 கட்டணமாக கட்ட வேண்டும். மற்றவர்கள் 500 கட்டவேண்டும். 

Click here for more Jobs Newsசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................