தமிழகத்தின் 22 சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதிகளுக்கான நிலவரம் என்ன..?- இரவு 10:30 மணி நிலவரம்!

Tamilnadu Election Results 2019: மொத்தமாக திமுக 7 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன

 Share
EMAIL
PRINT
COMMENTS
தமிழகத்தின் 22 சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதிகளுக்கான நிலவரம் என்ன..?- இரவு 10:30 மணி நிலவரம்!

Election Results 2019: இன்று இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முடிவுகளும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 


இன்று இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முடிவுகளும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

22 சட்டமன்றத் தேர்தல் நிலவரம் (இரவு 10:30 மணி முடிவுகள்):

1.பூந்தமல்லி

கிருஷ்ணசாமி.ஏ (திமுக)- 1,,35,984

வைத்தியநாதன் (அதிமுக)- 76,355

2.பெரம்பூர்

ஆர்.டி.சேகர் (திமுக)- 73,647

ஆர்.எஸ்.ராஜேஷ் (அதிமுக)- 26,950

3.திருப்போரூர் 

இதயவர்மன் (திமுக)- 1,02,491 -வெற்றி

ஆறுமுகம் (அதிமுக)- 81,845

4.சோழிங்கர்

சம்பத்து (அதிமுக)- 1,03,271 - வெற்றி

அசோகன் (திமுக)- 86,792

5.குடியாத்தம்

காத்தவராயன் (திமுக)- 1,05,316- வெற்றி

மூர்த்தி (அதிமுக)- 78,155

6.ஆம்பூர்

வில்வநாதன் (திமுக)- 95,855 - வெற்றி

ஜோதி ராமலிங்க ராஜா (அதிமுக)- 58,591

7.ஓசூர்

ஜோதி (அதிமுக)- 91,603 - வெற்றி

சத்யா (திமுக)- 1,14,182 

8.பாப்பிரெட்டிப்பட்டி

கோவிந்தசாமி (அதிமுக) - 1,00,513 

மணி.ஏ (திமுக)- 82,208

9.ஹாரூர் 

சம்பத்குமார் (அதிமுக)- 88,282

கிருஷ்ணகுமார் (திமுக) - 78,328

10.நிலக்கோட்டை

தேன்மொழி (அதிமுக)- 90,734

சவுந்திர பாண்டியன் (திமுக)- 69,565

11.திருவாரூர்

பூண்டி கலைவாணன் (திமுக)- 1,14,274

ஜீவநாதம் (அதிமுக)- 51,986

12.தஞ்சாவூர்

டி.கே.ஜி.நீலமேகம் (திமுக)- 87,076 - வெற்றி

ஆர்.காந்தி (அதிமுக)- 54,818

13.மானாமதுரை 

நாகராஜன் (அதிமுக)- 84,826

காசிலிங்கம் (திமுக)- 76,062

14.ஆண்டிப்பட்டி

மகாராஜன் (திமுக)- 70,957

லோகிராஜன் (அதிமுக)- 64,821

15.பெரியகுளம்

சரவணக்குமார் (திமுக)- 66,986

மயில்வேல் (அதிமுக)- 51,516

16.சாத்தூர்

ராஜவர்மன் (அதிமுக)- 76,820 - வெற்றி

ஸ்ரீநிவாசன் (திமுக)- 75,719

17.பரமக்குடி

சம்பத்குமார் (திமுக)- 57,670

சாதன் பிரபாகரன் (அதிமுக)- 70,328

18.விலாத்திக்குளம்

சின்னப்பன் (அதிமுக)- 70,002 - வெற்றி

ஜெயக்குமார் (திமுக)- 41,042

19.அரவக்குறிச்சி

செந்தில் பாலாஜி (திமுக)- 92,138

செந்தில்நாதன் (அதிமுக)- 56,445

20.சூலூர்

கந்தசாமி (அதிமுக)- 1,00,743

பொங்கலூர் பழனிசாமி (திமுக)- 90,637

21.திருப்பரங்குன்றம்

சரவணன் (திமுக)- 85,376 -வெற்றி

முனியாண்டி (அதிமுக)- 82,964

22.ஒட்டப்பிடாரம் 

சண்முகையா (திமுக)- 73,001

மோகன் (அதிமுக)- 53,375

மொத்தமாக திமுக 7 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 5-ல் திமுகவும், 4 தொகுதிகளில் அதிமுக-வும் வெற்றி பெற்றுள்ளது.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................