மத்தியசென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் முன்னிலை…

தயாநிதிமாறன் 29577 வாக்கு வித்யாசத்தில் முன்னிலையில் உள்ளார்

மத்தியசென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் முன்னிலை…

நடந்து முடிந்த இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் மத்திய சென்னையில் திமுக  வேட்பாளர் தயாநிதிமாறன் 29577 வாக்கு வித்யாசத்தில் முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவரும் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள். திமுகவினர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்கள்…

More News