காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மகாத்மாவைப் போல வேடமிட்ட சென்னை பள்ளி மாணவர்கள்!

மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மகாத்மாவைப் போல வேடமிட்ட சென்னை பள்ளி மாணவர்கள்!

சென்னையில் இருக்கும் பள்ளி ஒன்றின் மாணவர்கள், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அவரைப் போலவே வேடம் போட்ட அசத்தியுள்ளனர்.

பெரும் பகுதி மாணவர்கள் காந்தியைப் போல வேடமிட்டு சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சில மாணவர்கள் காந்தி சிலைப் போலவும் ஒப்பனை செய்திருந்தனர். 

நாளை 150வது காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.