ரயிலிருந்து தவறி விழ இருந்தவரை காப்பாற்றிய ரயில்வே காவல்துறை அதிகாரி - வீடியோ

நகரும் ரயிலில் ஏற முற்படும் நபர் பிடி நழுவி கீழே விழும்போது காவல்துறை அதிகாரி சற்று தூக்கி விடுகிறார்.

ரயிலிருந்து தவறி விழ இருந்தவரை காப்பாற்றிய ரயில்வே காவல்துறை அதிகாரி - வீடியோ

ரயில்வே காவல்துறை அதிகாரி காப்பாற்றும் அதிகாரி

Coimbatore:

கோவை ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறியவர் பிடிதவறி கீழே விழ இருந்த நிலையில் அவரை ரயில்வே காவல்துறை அதிகாரி காப்பாற்றியுள்ளார்.

இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளாது. 

நகரும் ரயிலில் ஏற முற்படும் நபர் பிடி நழுவி கீழே விழும்போது காவல்துறை அதிகாரி சற்று தூக்கி விடுகிறார். சரியான நேரத்தில் காவல்துறை அதிகாரி காப்பாற்றாவிட்டால் அந்நபர் காயமடைந்திருக்கும் வாய்ப்பு அதிகம். 

More News